நிலை நிறுத்துக

img

தபால் வாக்கு ஜனநாயக உரிமையை நிலை நிறுத்துக! தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சிபிஎம் வலியுறுத்தல்

மதுரை மக்களவைத் தொகுதியில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்